கி.மு.331இல் மாசிடோனியாவின் மாவீரன் அலெக்சாண்டருக்கும், பாரசீகத்தின் ( Persia ) அகேமெனிடுவின் (Achaemenid) கடைசி மன்னனான மூன்றாம் டைரசுக்கும் ( Darius -lll) க்கும் இடையே போர் ஒன்று நிகழ்ந்தது. டைரசுக்கு மிகப்பெரிய இராணுவம் இருந்தது. அது உலகு வியக்கத் தக்க அளவுக்கு மிக வல்லமை வாய்ந்தது. இருப்பினும் அப்போரில் டைரஸ் தோல்வியைத் தழுவ நேர்ந்தது. தொன்மையான சில ஆதாரங்களின் படி, டைரஸ் பக்கம் பத்து லட்சம் படை வீரர்களும், அலெக்சாண்டர் பக்கம் வெறும் ஐம்பதாயிரம் பேர்களே இருந்திருக்கக்கூடும் என மதிப்பிடப் பெறுகின்றது. போரின் முடிவில், பாரசீகர்கள் நானூறாயிரம் பேர்களை இழந்த நிலையில் , அலெக்சாண்டர் ஆயிரத்து […]
via கெளக மேலா போர் ( Battle of Gaugamela) — Experiences & Experiments