Eurovision 2018: SuRie reveals ‘advantage’ which could help UK win competition | TV & Radio | Showbiz & TV | Express.co.uk

EUROVISION’S UK entry SuRie is confident she can bring home a win when she takes to the stage to perform in Lisbon, Portugal this weekend.
— À lire sur www.express.co.uk/showbiz/tv-radio/956905/Eurovision-2018-Song-Contest-SuRie-uk-entry-Lisbon-Portugal-video

Sans forcer mais sans briller, le PSG remporte sa 4e Coupe de France d’affilée – France 24

Le PSG a logiquement remporté la finale de la Coupe de France face aux Herbiers, club de 3e division, mardi (2-0). Sans franchement briller, les Parisiens s’offrent là leur 4e Coupe d’affilée, la 12e de leur histoire.
— À lire sur www.france24.com/fr/20180508-psg-vainqueur-coupe-france-herbiers-football-paris-saint-germain

Senate Dems urge Trump to remain in Iran deal ahead of announcement | TheHill

A dozen leading Senate Democrats wrote to President Trump on Monday to urge him not to withdraw from the Iran nuclear deal.
— À lire sur thehill.com/homenews/senate/386604-senate-dems-urge-trump-to-remain-in-iran-deal-ahead-of-announcement

‘பேட்டிங் எதுக்கு… பௌலிங் இருக்கு…!’ பெங்களூருவைப் பந்தாடிய சன்ரைசர்ஸ் #SRHvRCB | Sunrisers beats RCB by 5 wickets in a home thriller

இத்தனை நாள்கள் ஸ்டார் பெயர்களைப் பிடித்துக்கொண்டிருந்த கோலி, நேற்று டீம் செலக்ஷனில் சரியான முடிவு எடுத்திருந்தார். ஆனால், சன்ரைசர்ஸ் அணிக்கெதிராக… Sunrisers beats RCB by 5 wickets in a home thriller
— À lire sur www.vikatan.com/news/sports/124436-sunrisers-beats-rcb-by-5-wickets-in-a-home-thriller.html

Sachin Tendulkar hails CBSE decision to make physical education mandatory for class 9 onwards, demands same for lower classes || விளையாட்டு பாடவேளைகளை கட்டாயம் ஆக்கிய சிபிஎஸ்இக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

விளையாட்டு பாடவேளைகளை கட்டாயம் ஆக்கிய சிபிஎஸ்இக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். #CBSE #SachinTendulkar
— À lire sur www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/08074754/Sachin-Tendulkar-hails-CBSE-decision-to-make-physical.vpf

பஞ்சாப் கேப்டன் அஸ்வின் அப்படியே சென்னை கேப்டன் தோனி போலவே விளையாடுவதாக ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். அஸ்வினிடம் தோனியின் சாயலை காண்பதாக அவர் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் அந்த அணியை மிகவும் சிறப்பாக வழிநடத்தி இருக்கிறார். அவரது இந்த கேப்டன்சிக்கு நிறைய பாராட்டுகள் குவிந்து வருகிறது.

— À lire sur tamil.oneindia.com/videos/i-see-dhoni-in-ashwin-says-aaron-finch-314017.html

முகமது சிராஜ் வீட்டில் பிரியாணி சாப்பிட்ட விராட் கோலி || Virat Kohli treated to Hyderabadi biryani at Mohammed Siraj house

ஐதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டிக்கு முன்பாக முகமது சிராஜ் அவரது வீட்டில் விராட்கோலிக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார்.#IPL2018 #viratkholi #RCB
— À lire sur www.maalaimalar.com/News/Sports/2018/05/08132620/1161651/Virat-Kohli-treated-to-Hyderabadi-biryani-at-Mohammed.vpf

Cricket Australia announce huge changes to squad for England tour || ஒரு நாள் போட்டி-டிம் பெய்ன்; 20 ஓவர் -ஆரோன் பிஞ்ச் கேப்டன் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அறிவிப்பு

இங்கிலாந்ந்துடனான ஒரு நாள் போட்டி-டிம் பெய்ன்; 3 நாடுகள் 20 ஓவர் போட்டிக்கு ஆரோன் பிஞ்ச் ஆஸ்திரேலியய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
— À lire sur www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/08153551/Cricket-Australia-announce-huge-changes-to-squad-for.vpf

பிசிசிஐயின் கோரிக்கை ஏற்பு: அடிலெய்டு டெஸ்ட் பகலிரவாக நடத்தப்படாது என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவிப்- Dinamani

India say no to day-night Adelaide Test
— À lire sur www.dinamani.com/sports/sports-news/2018/may/08/india-say-no-to-day-night-adelaide-test-2915732.html

எங்களுடைய பந்து வீச்சு தாக்குதல் மிகவும் சிறப்பானது- கேன் வில்லியம்சன் || IPL 2018 SRH vs RCB Outstanding bowling attack made the difference in close contest says Kane Williamson

எங்களுடைய பந்து வீச்சு மிகவும் சிறப்பானது என்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பெருமிதம் கொண்டுள்ளார். #IPL2018 #SRH
— À lire sur www.maalaimalar.com/News/IPL2018/2018/05/08165124/1161716/IPL-2018-SRH-vs-RCB-Outstanding-bowling-attack-made.vpf

ஐபிஎல் 2018- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் தேர்வு || IPL 2018 rajasthan royal bat first against Kings XI punjab

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. #IPL2018 #RRvKXIP
— À lire sur www.maalaimalar.com/News/IPL2018/2018/05/08194934/1161745/IPL-2018-rajasthan-royal-bat-first-against-Kings-XI.vpf

கோலி தலைமை டி20 அணியில் தினேஷ் கார்த்திக்; ஒருநாள் அணியில் ராயுடு, ஷ்ரேயஸ், ராகுல் – தி இந்து

இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
— À lire sur tamil.thehindu.com/sports/article23814443.ece

`ஆஃப்கானிஸ்தானின் முதல் டெஸ்ட்’ – ரஹானே தலைமையில் களமிறங்கும் இந்திய அணி! | Team India for one-off Test against Afghanistan announced

ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. Team India for one-off Test against Afghanistan announced
— À lire sur www.vikatan.com/news/sports/124487-team-india-for-oneoff-test-against-afghanistan-announced.html

‘பிக் பாஸ் 2’ போட்டியாளர்களில் நானா?- கஸ்தூரி மறுப்பு – தி இந்து

‘பிக் பாஸ் 2’ போட்டியாளர்களில் ஒருவராக கஸ்தூரி இருப்பதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
— À lire sur tamil.thehindu.com/cinema/tamil-cinema/article23815371.ece

அந்தப் படம் ஓடவே கூடாது: விஜய் மில்டன் காட்டம் – தி இந்து

சினிமா துறையில் இருக்கும் எனக்கே அந்தப்படம் ஓடக்கூடாது என்று தோன்றுவது எவ்வளவு கேவலமான விஷயம் என்று இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான விஜய் மில்டன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
— À lire sur tamil.thehindu.com/cinema/tamil-cinema/article23812617.ece

மீண்டும் ‘பிகினி’யில் அலறவிட்ட எமி ஜாக்சன் | Dinamalar

மீண்டும் ‘பிகினி’யில் அலறவிட்ட எமி ஜாக்சன் | Dinamalar
— À lire sur m.dinamalar.com/cinema_detail.php

இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் – அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் புதிய சாதனை || Avengers Infinity War becomes highest Hollywood grosser in India

இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களின் பட்டியலில் `அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ படம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. #AvengersInfinityWar
— À lire sur www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/08205632/1161754/Avengers-Infinity-War-becomes-highest-Hollywood-grosser.vpf

சென்னையில் நாளை ‘காலா’ படத்தின் ஆடியோ வெளியீடு! | kaala audio launch to be held on tomorrow

நாளை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பணிகள் தீவிரமடைந்துவிட்ட நிலையில், விழா மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. kaala audio launch to be held on tomorrow
— À lire sur www.vikatan.com/news/tamilnadu/124458-kaala-audio-launch-to-be-held-on-tomorrow.html

இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் நயன்தாரா! | nayanthara pairs again with sivakarthikeyan in his next film

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். nayanthara pairs again with sivakarthikeyan in his next film
— À lire sur www.vikatan.com/news/tamilnadu/124502-nayanthara-pairs-again-with-sivakarthikeyan-in-his-next-film.html

இந்த வார ரிலீஸ்.. பலத்த போட்டிக்கிடையே வெளியாகும் 4 படங்கள்! | May 11 releases makes competition – Tamil Filmibeat

None of the Tamil films that came out of this year have achieved great success. It is expected that this week makes the competition between star films.
— À lire sur tamil.filmibeat.com/news/may-11-releases-makes-competition-053514.html

என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன்: பார்கவ் மரணம் குறித்து விஷால் கண்ணீர் – தி இந்து

என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன். இந்த குற்ற உணர்வில் இருந்து என்னால் வெளிவரவே முடியாது என்று பார்கவ் மரணம் குறித்து விஷால் கண்ணீருடன் ட்வீட் செய்துள்ளார்.
— À lire sur tamil.thehindu.com/cinema/tamil-cinema/article23815043.ece

தொழிலதிபரை மணந்த சோனம் கபூர்! – விழாக்கோலம் பூண்ட பாலிவுட் திரையுலகம் | Actor SonamKapoor at her wedding ceremony

பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் இன்று மும்பையில் நடைபெற உள்ளது. இவரின் திருமணம்தான் இன்று சமூக வலைதளங்களில் ஹாட் ட்ரெண்ட். Actor SonamKapoor at her wedding ceremony.
— À lire sur www.vikatan.com/news/cinema/124470-actor-sonamkapoor-at-her-wedding-ceremony.html

காயத்ரியை விடுங்க அட்லீயை எப்படி கலாய்ச்சிருக்காங்கன்னு பாருங்க #IAMK | IAMK movie makes fun of Atlee too – Tamil Filmibeat

Santhosh P Jayakumar has made fun of director Atlee in his adult comedy movie IAMK. They have also made fun of Bigg Boss fame Gayathri Raghuram.
— À lire sur tamil.filmibeat.com/news/iamk-movie-makes-fun-atlee-too-053517.html

ஏர்டெல் டிவி ஆப்: ரூ.2 கோடி பரிசு: எதற்கு | Airtel Rolls Out In App Quiz Based Game Details Here – Tamil Gizbot

ஏர்டெல் டிவி ஆப் பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் தொகுப்பாளல் ஐபிஎல் தொடர் குறித்து 11 கேள்விகளை கேட்கும். போட்டியில் கேட்கப்படும் 11 கேள்விகளுக்கு சரியான பதில் கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கப்படும். The Airtel TV free hit is available to users in two versions.
— À lire sur tamil.gizbot.com/news/airtel-rolls-in-app-quiz-based-game-details-here-017684.html

ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 50 சதவீதம் சரிவு Eenadu India Tamil

ஐசிஐசிஐ வங்கியின் லாபம் 50 சதவீதம் சரிவு Eenadu India Tamil
— À lire sur m.tamil.eenaduindia.com/News/National/2018/05/08072105/icici-bank-profit-declines-50-percent.vpf

இந்திய பங்கு சந்தையில் பை-பேக் எப்படி செயல்படுகிறது? | How Share BuyBack Works In India? – Tamil Goodreturns

How Share BuyBack Works In India? |இந்திய பங்கு சந்தையில் பை-பேக் எப்படி செயல்படுகிறது?
— À lire sur tamil.goodreturns.in/classroom/2018/05/how-share-buyback-works-india-011307.html

பரிவர்த்தனை மட்டுமல்ல… எண்ணிக்கையும் குறைந்தது : செலவை குறைக்க 2,500 ஏடிஎம்கள் மூடல் | Dinakaran

புதுடெல்லி: செலவை குறைக்கும் நடவடிக்கையாக 10 மாதங்களில் 2,500 ஏடிஎம்களை வங்கிகள் மூடியுள்ளன.  வராக்கடன் பிரச்னையில் வங்கிகள்  சிக்கி தவிக்கின்றன. இதனால் வருவாய் இழப்பு மட்டுமின்றி, நிர்வாக செலவுகளை சமாளிக்கவும் போராட வேண்டியுள்ளது. இதனால் நிர்வாக  செலவுகளை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஏடிஎம்கள் எண்ணிக்கையை வங்கிகள் குறைத்து வருகின்றன. இதன்படி கடந்த ஆண்டு மே மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை 10 மாதங்களில் 2,00க்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் மூடப்பட்டு வருகின்றன.  இதனால் 1,10,116 ஆக இருந்த ஏடிஎம் எண்ணிக்கை  1,07,630 ஆக சரிந்துள்ளது. அதாவது 2,486 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன என்பது ரிசர்வ் வங்கி புள்ளி  விவரம் மூலம் தெரிய வந்துள்ளது இவற்றில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் எண்ணிக்கை மற்றும் சிறிதளவு உயர்ந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி  அதிக ஏடிஎம்களை மூடியுள்ளது.நிதி நிலையை வலுப்படுத்தி அவற்றின் செயல் திறன்களை அதிகரிக்கும் வகையில் சில வங்கிகள் சீரமைப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இதில்  வங்கி கிளைகளுடன் இணைந்த சில ஏடிஎம்களும் மூடப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில வங்கிகள் கிளையுடன் இணைந்திருந்த ஏடிஎம்களை மூடிவிட்டு,  வேறு இடங்களில் புதிய ஏடிஎம்கள் நிறுவியுள்ளன.  வங்கிகள் மூடிய ஏடிஎம்கள் விவரம் வருமாறு: (அடைப்புக்குறிக்குள் உள்ளவை வங்கி கிளையில்  இருந்த ஏடிஎம்கள் எண்ணிக்கை) பாங்க் ஆப் இந்தியா 208 ஏடிஎம்களை (வங்கி கிளையுடன் இருந்தவை 108) கனரா வங்கி 997 (189), சென்்ட்ரல் பாங்க்  ஆப் இந்தியா 344 (27), பஞ்சாப் நேஷனல் வங்கி 1,122 (655) ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளன.  அதேநேரத்தில், பாரத ஸ்டேட் வங்கி கிளையுடன்  இணைந்திருந்த ஏடிஎம்கள் எண்ணிக்கை 29,150ல் இருந்து 26,505ஆக குறைந்துள்ளது. ஆனால் பிற இடங்களில் உள்ள ஏடிஎம்கள் எண்ணிக்கை 29,917ல் இருந்து 32,680 ஆக உயர்ந்துள்ளது. வங்கி நிர்வாக செலவுகளில் ஒன்றாக ஏடிஎம்  பராமரிப்பு செலவுகளும் அடங்கும். இவை அதிகரித்ததால் சிக்கனம் கருதி மூடப்பட்டுள்ளதாகவும், வராக்கடன் போன்றவற்றால் நிதி நிலையில் சிக்கல்  ஏற்பட்டால் மேலும் சில ஏடிஎம்கள் மூடப்படவும் வாய்ப்புகள் உள்ளன.  சில ஆண்டுகளுக்கு முன்பு ஏடிஎம் நிறுவ ரூ.5 லட்சம் செலவானது. தற்போது  ரூ.50,000 முதல் ரூ.60,000 செலவில் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவி விடுகின்றனர். முன்பு 100 சதுர அடி பரப்பளவில் ஏடிஎம் நிறுவப்பட்டது. தற்போது  செலவை குறைக்க சிலர் ஏடிஎம் இருக்கும் இடத்துக்கு மட்டும் வாடகை செலுத்தி நிறுவுகின்றனர். ஏசி வசதி கூட இருப்பதில்லை என வங்கி  அதிகாரிகள் தெரிவித்தனர். கிளைகளுக்கு மக்கள் நேரில் வருவதை தவிர்த்து, பணம் எடுப்பதற்கு ஏடிஎம்களை பயன்படுத்துமாறு வங்கிகள் அறிவுறுத்தி வந்தன. பின்னர், செலவு  அதிகரிப்பதாக கூறி ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை குறைக்கப்பட்டது. தற்போது வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ள வங்கி  ஏடிஎம்களில் மாதத்துக்கு 5 முறையும், பிற ஏடிஎம்களில் 3 முறையும் கட்டணமின்றி பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்  வங்கிச்சேவைகளுக்கு கிளைகளுக்கு நேரில் வந்தால் செலவு அதிகரிக்கிறது. இந்த நிலையில் ஏடிஎம் மூடுதல், பரிவர்த்தனை கட்டுப்பாடுகள்  தொடர்ந்தால் மக்கள் எல்லா சேவைகளுக்கும் வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என வங்கியாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
— À lire sur m.dinakaran.com/cms/News_Detail.asp

புதிய ஹோண்டா டியோ ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்தது

இந்தியாவின் முன்னணி ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கூடுதல் வசதிகளை பெற்ற ஹோண்டா டியோ டீலக்ஸ் ஸ்கூட்டர் வேரியன்ட் மாடலை ரூ. 53,292 விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
— À lire sur www.automobiletamilan.com/news/honda-dio-deluxe-launched-at-rs-53292/